பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தினார்

உலகக்கோப்பையின்போது நடந்த சர்ச்சைகள் பலருக்கும் நினைவிருக்கலாம். இந்த தொடரில் அரையிறுதி போட்டியில் விளையாட தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று அப்போது இருந்த பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தினார் அணியின் மூத்த வீராங்கனையான மித்தாலி ராஜ்.


இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்து பயிற்சியாளராக டபுள்யு.வி. ராமன் நியமிக்கப்பட்டார். தலைமை பயிற்சியாளருக்கு பெரும் சவால் காத்திருக்கிறது. என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.